இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட நான்கு பிணைக்கைதிகளுக்காக அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் கண்ணீர் மல்க மகிழ்ச்சி

0 671

இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட நான்கு பிணைக்கைதிகளுக்காக அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் கண்ணீர் மல்க மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த 4 பிணைக்கைதிகளை பாதுகாப்பு படையினர் போராடி மீட்டனர்.

மீட்கப்பட்ட இஸ்ரேலியர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இத்தகவலைக் கேட்டதும் அதிபர் ஹெர்சார் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments