சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர்..
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக லாரி ஓட்டுநர் வீடியோ ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதை தடுக்கும் வகையில் அந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு கனிம வளத்தை கடத்த போலீசார் அனுமதித்து வருவதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
Comments