தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கும்பகோணத்தில் கைகலப்பில் ஈடுபட்ட தனியார் மினி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகே தனியார் மினி பேருந்துகள் புறப்படும் நேரம் குறித்து ஏற்பட்ட தகராறில் தனியார் மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் செல்லும் மினி பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியும், அதிக வேகத்துடனும் செல்வதுடன், அடிக்கடி இதுபோன்ற கைகலப்பிலும் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Comments