சி.எஸ்.கே. போல் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : எக்காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது.. ஜெயக்குமார்
ஐ.பி.எல். போட்டியில் ஆர்.சி.பி. அணி போல தமிழகத்தில் பாஜக தோற்று கொண்டே இருக்கும் என்றும் சி.எஸ்.கே. அணி போல அதிமுக வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள உள்ளாரம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்றார்.
Comments