தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
காங்கிரஸ் தோல்வியை ராகுலிடம் எடுத்துச் சொல்லுங்கள்: வானதி
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று விட்டதை போல பேசிக் கொண்டிருக்கும் ராகுல் காந்தியிடம், காங்கிரசும், இண்டியா கூட்டணியும் தேர்தலில் தோற்று விட்டது என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது என வானதிசீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் மக்களின் தெளிவான தீர்ப்பு என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments