தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கோதையாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு
கன்னியாகுமரி மேற்கு மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கோதை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து திற்பரப்பு அருவிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நீர் வரத்து அதிகமுள்ள பகுதிகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Comments