NDA எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்... அரசியல் சாசனத்தை வணங்கி பிரதமர் மோடி மரியாதை

0 621


NDA எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம் - மோடி வருகை

அரசியல் சாசனத்தை வணங்கி பிரதமர் மோடி மரியாதை

நாடாளுமன்ற குழுத்தலைவராக மோடி தேர்வாகிறார்

இன்றே ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார்

NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் சந்திரபாபு, நிதிஷ் பங்கேற்பு

மோடி, மோடி என புதிய எம்.பி.க்கள் உற்சாக முழக்கம்

பழைய பாராளுமன்ற அரங்கில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம்

NDA எம்.பிக்கள் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார்

புதிதாக தேர்வான பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பு

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், சிராஜ் பாஸ்வான், ஏக்நாத்

தமிழகத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், ஓ.பி.ஆர். உள்ளிட்டோர் பங்கேற்புசிண்டே உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

மோடியின் பெயர் முன்மொழியப்பட்டபோது, மோடி, மோடி என புதிய எம்.பி.க்கள் மற்றும் என்டிஏ நிர்வாகிகள் முழக்கம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments