நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
விஜய பிரபாகரன் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் - பிரேமலதா
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இமெயில் மூலமாக புகார் அளித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய பிரபாகரன் சூழ்ச்சியால் தோற்க்கடிக்கப்பட்டு இருப்பதாகவும், ஓய்வுப்பெற்ற நீதிபதி முன்பு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Comments