தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
கையில் பட்டா கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது
கையில் பட்டாகத்தி பளபளக்க, நாட்டு வெடிகுண்டு வீசி "தல" நான் தான் என கெத்து காட்டி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் வீதியில் பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
Comments