மளிகைக் கடை ஷட்டரை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை...

0 388

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மளிகைக் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருடிச் சென்றவரை சி.சி.டி.வி பதிவு காட்சி மூலமாக போலீஸார் தேடி வருகின்றனர்.

நத்தம்-மதுரை சாலையில் அழகர் என்ற பெயரில் தாம் நடத்தி வரும் மளிகைக் கடையை சந்தானம் என்பவர் இரவில் அடைத்து விட்டுச் சென்ற நிலையில் திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments