குறைந்த மின்னழுத்தம், அதிக மின்னழுத்தம் மாறி மாறி வருவதாக புகார்...
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் அடிக்கடி மின்சார அழுத்தம் மாறி மாறி வருவதால் பிரிட்ஜ், டிவி, மிக்சி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாகி விடுவதாக கரசங்கால் மின்வாரிய அலுவலத்தில் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் மின்சார வாரியம் எந்த வித தீர்வும் காணவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Comments