தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
ரூ.5 லட்சம் மதிப்பிலான 11 டூவீலர்கள் திருட்டு : 2 இளைஞர்கள் கைது
வாணியம்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 11 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் திருட்டைத் தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு அய்யப்பன், அரவிந்த் ஆகியோரை கைது செய்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு 5 லட்சம் ரூபாய் என போலீஸார் தெரிவித்தனர்.
Comments