தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 756 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார்
ஈரோடு மாவட்டம் மொடச்சூரில் மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த 756 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குபேரபிரபு என்பவர், புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.
Comments