தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து வழிபாடு
ரயில் நிலையத்தில் பெண்ணின் கைப்பையை திருடியவர் கைது..
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகள் காத்திருப்பு பகுதியில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை வைத்திருந்த கைப்பையை முன் இருக்கையில் வைத்து விட்டு பின் இருக்கையில் தூங்கிய பெண்ணின் கைப்பை திருடப்பட்டது.
இதுகுறித்து ஜார்கண்ட்டைச் சேர்ந்த அந்த பெண் அளித்த புகாரில் சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரை கைது செய்து நகையை மீட்டனர்.
Comments