தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி... போராளி ஒருவர் சுட்டுக்கொலை - மற்றொருவர் கைது
லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயன்ற போராளி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகள் லெபனானில் இருந்தபடி இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசிவருகின்றனர்.
இன்று காலை லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற 3 பேருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் போராளி ஒருவர் கொல்லப்பட்டார்.
Comments