தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி-பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து
மக்களவைத் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், . நாட்டு மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்களவைத் தேர்தல் வெற்றி மூலம் மறு உறுதி செய்திருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
பொருளாதாரம், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்புவதாகவும், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றவும், சிறப்பான ஆட்சியை வழங்கவும் பாமக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Comments