சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றிப்பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து
தொலைநோக்கு பார்வையுடைய சந்திரபாபு நாயுடு தலைமையை தேர்ந்தெடுத்த ஆந்திர மக்களுக்கும் வாழ்த்துக்கள் - விஜய்
Comments