தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசி மூலம் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து
ஆந்திர மாநில முதல்வராக 4ஆவது முறையாக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் தெலுங்குதேசம் கூட்டணி முன்னிலை
175 இடங்களை கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில், 158 இடங்களில், தெலுங்குதேசம்-பாஜக கூட்டணி முன்னிலை
Comments