ஆந்திரா சட்டமன்ற தேர்தல் - தெலுங்கு தேசம் முன்னிலை; ஒடிசா சட்டமன்ற தேர்தல் - பாஜக முன்னிலை

0 652

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் - தெலுங்கு தேசம் முன்னிலை

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 93 தொகுதிகளில் முன்னிலை

ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் முன்னிலை

ஒடிசா சட்டமன்ற தேர்தல் - பாஜக முன்னிலை

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 147 இடங்களில், 13 தொகுதிகளில் பாஜக முன்னிலை, ஆளும் பிஜேடி 6 இடங்களில் முன்னிலை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments