தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு வழிகேட்ட முதியவரைக் கடத்தி செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை, வயநாடு, ரேபரேலியில் ராகுல் காந்தி முன்னிலை
வாரணாசியில் நரேந்திர மோடி முன்னிலை
வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை
காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 436 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
வயநாடு, ரேபரேலியில் ராகுல் காந்தி முன்னிலை
கேரளாவின் வயநாடு மற்றும் உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை
Comments