நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
மெக்சிகோவின் முதல் பெண் அதிபரனார் கிலௌடியா... 60% வாக்குகளுடன் வரலாறு காணாத வெற்றி
மெக்சிகோ அதிபர் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான கிளவுடியா ஷெயின்பாம் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
காலநிலை விஞ்ஞானியும், மெக்சிகோ நகர முன்னாள் மேயருமான கிளவுடியா ஷெயின்பாம், மெக்சிகோ வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 60 சதவீத வாக்குகளை பெற்று வாகை சூடினார்.
ஆண் ஆதிக்க சமூகமாக விமர்சிக்கப்பட்ட மெக்சிகோவில், முதன்முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments