பிரேக்-அப் செய்ததால் பெண்ணின் அந்தரங்க படங்களை வெளியிட்டவர் அரெஸ்ட்..!

0 648

தம்முடன் ஓராண்டாக சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த தனசேகரன் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பெண்கள் பலரை அந்நபர் ஏமாற்றியதாக தெரியவந்ததன் பேரில் தனசேகரனை தாம் பிரிந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த தமது புகைப்படங்களை அவர் வெளியிட்டதாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments