ஹரியானாவில் பிப்.13 நள்ளிரவு வரை மொபைல் இணைய சேவை துண்டிக்க முதலமைச்சர் உத்தரவு.. காரணம் என்ன...?

0 708

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வரும் 13-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்த ஹரியானா மாநில விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

போராட்டம் குறித்து வதந்திகள் பரவுவதைத் தடுக்க இன்று முதல் 13-ஆம் தேதி நள்ளிரவு வரை ஹரியானாவின் 7 மாவட்டங்களில் மொபைல் இணைய சேவையை துண்டிக்க மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டுள்ளார்.

ஹரியானா மற்றும் உத்தர பிரதேச எல்லையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments