சென்னை வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் ஏ.டி.எம் கார்டை திருடிய பெண்

0 420

சென்னை வண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இருந்து திருடும் டெபிட் கார்டுகளில், பின் நம்பர் எழுதி வைத்துள்ள கார்டுகளை மட்டும் பயன்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுத்த திவ்யபிரியா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

50 ஆயிரம் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக பெண்கள் 2 பேர் கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நிலைய சி.சி.டி.வி.யை ஆய்வு செய்த போலீசார், அப்பெண்ணை மடக்கிப் பிடித்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments