பேருந்து நிலையத்தில் நடந்த விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு மனதை வருத்தும் விபத்தின் சிசிடிவி காட்சி

0 880

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்த மீரா, புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ளே செல்லும் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக உள்ளே நுழைந்த பேருந்து மோதியது.

திங்கட்கிழமை நடந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments