நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக அரசு மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் - மோடி

0 404

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்ஜெட் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

கடைசி கூட்டத் தொடர் என்பதால் யாரும் இதைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments