தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் அடையாள அட்டையைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்

0 398

மத்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையைக் காணவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐஏஎஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பழைய அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக  தபால் நிலையம் எடுத்துச் சென்றபோது காணாமல் போனதாக உதவியாளர் சரவணன் தெரிவித்துள்ள நிலையில் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments