சீன மலை கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு, மண்ணில் புதைந்த 24 பேரை தேடும் பணிகள் தீவிரம்..

0 625

சீனாவின் ஜோங்டாங் நகரில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதாக உயர்ந்துள்ளது.

மலை அடிவாரத்தில் உள்ள 2 கிராமங்களில், ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், உள்ளே சிக்கிக்கொண்டதாக கூறப்படும் 24 பேரை, மைனஸ் டிகிரி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல்,  மீட்பு குழுவினர் இரவு பகலாக  தேடிவருகினற்னர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments