ஹெலிகாப்டரில் வந்து மைதானத்தில் தரையிறங்கிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்...

0 854

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர்  போட்டியில் விளையாடுவதற்காக கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கினார்.

அவரது சகோதரர் திருமணத்தில் பங்கேற்றதால், உரிய நேரத்தில் மைதானம் வர இயலுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அனைவரும் பிரமிக்கும் வகையில், ஹாலிவுட் ஹீரோ பாணியில் ஹெலிகாப்டரில் வந்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments