கனமழை முன்னெச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

0 3019

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதிரொலியாக, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - விருதுநகர் ஆட்சியர் 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை தொடர்வதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ரெட் அலர்ட் எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments