எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் இரண்டு படகுடன் சிறைபிடிப்பு

0 807

தமிழக மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 25 பேர் இரண்டு படகுடன் சிறைபிடிப்பு

நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை

மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments