ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி

0 5921
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி

தேனி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் 12 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன.

இந்த கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments