பாலஸ்தீனர்களுக்கு மழைக்காலத் தொற்று நோய்கள் பாதிப்பு பரவல்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

0 986

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்துவரும் நிலையில், மழைக்காலம் தொடங்கியிருப்பது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் போக்கிடமற்ற நிலைமை மற்றும் மழைக்காலத் தொற்று நோய்பாதிப்புகள் போன்றவை புதிய அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments