சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு.!

0 2307

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னையின் அண்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு.!

டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழைப்பதிவு

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

இன்று அதிகாலை 5.30 மணியோடு முடிவடைந்த காலகட்டத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழைப்பதிவு

இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பகுதியில் 7.8 செ.மீ மழையும், சென்னை மீனம்பாக்கத்தில் 6.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments