69,255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்காவின் லோவா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்

0 1908

அமெரிக்காவின்லோவா மாகாணத்தைச் சேர்ந்த Aaron Bartholmey என்பவர் 69ஆயிரத்து 255 பென்சில்களை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க பென்சில் சேகரிப்பாளர்கள் சங்கத்தின் உதவியுடன் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 100 ஆண்டுகளுக்கும் மேலான நினைவு பென்சில்கள், விளம்பர பென்சில்கள், ரோட்டரி போன்களை டயல் செய்ய வடிவமைக்கப்பட்ட பென்சில்கள் மற்றும் விளையாட்டு பென்சில்கள் உள்ளிட்டவை இந்த பென்சில் சேகரிப்பில் அடங்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments