8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

0 5974

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில், இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments