ஆளுநர்களுக்கு முதலமைச்சர்கள் உரிய மரியாதையை தருவதில்லை - தமிழிசை

0 1113

ஆளுநர்களுக்கு முதலமைச்சர்கள் உரிய மரியாதையை வழங்குவதில்லை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பேட்டியளித்த அவர், தேவையான நேரங்களில் முதலமைச்சர் வந்து ஆளுநரை சந்தித்து விவாதிக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 167-வது பிரிவும் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உத்தரகாண்ட் உதய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, அம்மாநிலத்தவர்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments