டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

0 694

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்

டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் நீடிப்பு என டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

காற்றின் தரக்குறியீடு எண் ஆனந்தவிஹார்- 452, ஆர்.கே.புரம்- 460 - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

காலை 6.30 மணியளவில் காற்றுமாசுவுடன் இருள் சூழ்ந்து கிடக்கும் டெல்லி நகரம்

டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுமாசு நாளுக்கு நாள் அதிகரிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments