5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை மாநகர்ப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் : வானிலை மையம்
நாளை, நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Comments