அக்டோபரில் இருந்து இதுவரை வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது : வானிலை மையம்

0 3537

பருவக் காற்றின் வேகம் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை என இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், பருவமழைக் காலத்தில் மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருந்தாலும் தீவிரமான அளவில் பெய்ய வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments