ஜம்மு காஷ்மீரில் தலைமைக் காவலரின் வீட்டுக்குள் புகுந்து படுகொலை செய்த தீவிரவாதிகள்

0 1191

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிராமம் ஒன்றின் தலைமைக் காவலரை வீட்டுக்குள் புகுந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

முகமது தார் Mohd Dar என்ற அவரை கொண்று விட்டு தப்பி ஓடிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து உயிரிழந்த காவலரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments