சேலத்தில் நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறாக பயன்படுத்தப்பட்ட அரசு சின்னம் 2 பேர் கைது

0 2853

சேலத்தில், பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த சிறுகுறு தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கிய கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த MSME PROMOTION COUNCIL என்ற நிறுவம் ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபடுவதாவும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நிர்வாகிகளான முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய விசிட்டிங் கார்டு மற்றும் காரில் அசோக சின்ன மற்றும் தேசியக்கொடி பயன்படுத்தி தெரிய வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைப்பில், நமிதாவின் கணவரும் முக்கிய பொறுப்பு வகித்துவருகிறர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments