கேரள குண்டுவெடிப்பு எதிரொலி - டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

0 1586

கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பின் எதிரொலியாக தலைநகர் டெல்லியிலும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை, மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரயில் நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments