தமிழகத்தில் ஊழல் சர்வ சாதாரணமாகி இருக்கிறது : அண்ணாமலை

0 1081

தமிழ்நாட்டில் கறுப்புப் பணம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனிடம் வருமான வரித்துறை கண்டறிந்துள்ள ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பே சான்று என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

பல்லடத்தில் என் மண், என் மக்கள் யாத்திரையின் இடையே செய்தியாளர்களிடம் பேசினார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததற்கு நீதிபதி 4 காரணங்களை தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை அமைச்சராக வைத்திருப்பதற்காக தமிழக அரசை உயர்நீதிமன்றம் 2-வது முறையாக குட்டியிருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments