சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையால் எந்த சுரங்க பாதையிலும் தண்ணீர் நிற்பதாக தகவல் வரவில்லை - மேயர் பிரியா

சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை பெய்த கனமழையால் எந்த ஒரு சுரங்க பாதையிலும் மழை நீர் தேங்கவில்லை என மேயர் பிரியா கூறினார்.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் திரளான பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியை மேயர் பிரியா தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
Comments