தந்தை பெயரிலும் உறவினர் பெயரிலும் அரசியலுக்கு வந்த பெண் தலைவர்களை வைத்துக்கொண்டு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை விமர்சிக்க திமுகவுக்குத் தகுதியில்லை: அண்ணாமலை

தந்தை பெயரிலும் உறவினர் பெயரிலும் அரசியலுக்கு வந்த பெண் தலைவர்களை வைத்துக்கொண்டு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை திமுக விமர்சித்துள்ளதாகக் கூறிய அண்ணாமலை, சாதாரண பின்புலத்தில் இருந்து அரசியலுக்கு வரும் பெண்களுக்காகவே பிரதமர் மோடி இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார் என்றும் கூறினார்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
Comments