கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வானதி சீனிவாசன் திடீர் ஆய்வு

0 1410

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகளிடம் மருத்துவம் குறித்த குறைகளைக் கேட்டறிந்த வானதி சீனிவாசன், நோயாளிகள் உடன் வருவோர்கள் காத்திருக்கும் பகுதியில் ஆய்வுசெய்து அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, அங்கிருந்தவர்கள் சுகாதார முறையில் குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments