அதிக வட்டி ஆசை காட்டி நூதன முறை ரூ.1,200 கோடி மோசடி செய்த யுனிக் எக்ஸ்போர்ட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்

0 1938

அதிக வட்டி ஆசை காட்டி, நூதன முறையில், கோடிக்கணக்கில் தங்களிடம் ஒரு கும்பல் மோசடி செய்ததாக, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை மட்டும் குறிவைத்து, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக தனியார் நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது.

ஏமாற்றிய தனியர் நிறுவன உரிமையாளர்களின் புகைப்படங்களை கொண்ட பதாகையை ஏந்தி பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments