இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.. 150 வீரர்கள் புஷ்கரில் இருந்து தாய்நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர்

0 2821
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டனர்.. 150 வீரர்கள் புஷ்கரில் இருந்து தாய்நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர்

இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் 150 பேர் உடனடியாக திரும்பி வருமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து திரும்பிச் சென்றனர்.

உலகம் முழுவதும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அஜ்மீர் மற்றும் புஷ்கரில் 350 இஸ்ரேலிய வீரர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

இதனிடையே இந்தியாவில் தங்கியிருக்கும் இதர இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments