தாய்மார்களின் நலன்களின் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி - எல்.முருகன்

தாய்மார்களின் நலன்களின் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி - எல்.முருகன்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றி வருவதாக மத்திய இணைஅமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் பேசிய அவர், விஸ்வகர்மா திட்டத்தில் கீழ் மீன் வலை பின்னுதல் மற்றும் படகு தயாரிப்பவர்களையும் சேர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த பிரதமர் 1000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Comments